மேற்கு வங்கத்தில் தொடங்கியது ஆறாவது கட்ட தேர்தல்! வரலாறு காணாத பாதுகாப்பு!
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி இதுவரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும், அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் … Read more