கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

திமிங்கலம் பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. திமிங்கலத்தில் 75 வகைகள் உண்டு. இதில் ஒரு வகையான பெலுகா திமிங்கலம் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெலுகா திமிங்கலத்தை அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக ரசிப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் சிறுவன் ஒருவன் கண்ணாடிக்குள் இருந்த திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். இதனைப் கவனித்த அச்சிறுவனின் தாய் அன்பை பரிமாற ஆலோசனை கூறியுள்ளார். எனவே சிறுவன் கண்ணாடி வழியாக ‘முத்தம்’ அளித்துள்ளான். நீர் … Read more

நீர்வாழ் உயிர்களுக்கு நேரும் விபரீதங்கள் – நடக்கும் மர்மங்கள் என்ன?

கடல்வாழ் உயிர்கள் சமீபகாலமாக காரணம் ஏதும் அறியா வண்ணம், கூட்டம் கூட்டமாக இறந்து கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் லாராகெட் என்னும் ஆற்றில் அதிக அளவில் மீன்கள் இறந்து கிடந்தன. அதனைத் தொடர்ந்து இப்பொழுது இந்தோனேஷியாவில் திமிங்கலங்கள், காரணம் ஏதுமின்றி இறந்த கிடக்கின்றது. மூன்று டன் மீன்கள் லாராகெட் ஆற்றில் இறந்து கிடந்தன. இதனை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கக்கூடும் என்று சந்தேகித்தார்கள். அதன் காரணமே இன்னும் அறியாமல் இருக்கும் நிலையில் … Read more