தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! தயாராகும் 12 மாணவர்கள்!
தமிழகத்தில் கொரோனா சூழலின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 9 முதல் 11 வகுப்பு வரை தேர்வு இல்லாமல் முழு தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தேர்வுகள் ரத்து செய்து நன்மதிப்பை பெறுவதைவிட மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு தெரிவித்திருந்தது. 12 … Read more