அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் சற்றே குறைந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் … Read more