வங்க தேசத்தில் இருந்து தப்பித்த ஷேக் ஹசீனா! இந்தியாவில் எங்கு இருக்கிறார் தெரியுமா?
வங்க தேசத்தில் இருந்து தப்பித்து வந்த முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் தற்பொழுது இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்க தேசத்தில் 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதையடுத்து வங்க தேசம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை … Read more