ரஜினியிடம் சென்று தஞ்சம் அடைந்த சரத்பாபு முதல் மனைவி!! அப்போவே அவர் செய்த காரியம்!!

Sudden death Sarathbabu!! First wife sad

ரஜினியிடம் சென்று தஞ்சம் அடைந்த சரத்பாபு முதல் மனைவி!! அப்போவே அவர் செய்த காரியம்!! மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி கடந்த சில நாட்களாகவே அதிகம் பேசி வருகிறார்கள். சரத்பாபுவின் முதல் மனைவி ரமாபிரபா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். தற்போது ஆந்திராவில் ஒரு குக் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சினிமா வேண்டாம் என் ஒதுங்கி தனியாக வசித்து வரக்கூடியவர் ரமா பிரபா. இந்நிலையில் சென்னையில் தன் உடன் … Read more