ஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கொரோனா தொற்றானது தற்சமயத்தில் அனைவருக்கும் பெரும் அடியாக விழுந்து வருகிறது. அந்த வகையில் பாமர மக்கள் முதல் பிரமுகர்கள் அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வரிசையாக தோற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று பாதிப்பு சிறிதும் குறையாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மக்களைப் பாதித்து வருகிறது. அந்த வரிசை … Read more