ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more