ஜாக்கெட் இல்லாத கண்டாங்கி சேலை! கொழு கொழு இடுப்பு- தர்ஷா குப்தா! இணையத்தை சூடாக்கும் போட்டோ
செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது. இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி … Read more