ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!

ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!! கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் தங்களுக்கு சுக பிரசவ முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு சுக பிரசவம் ஆக வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் டயட் முறையை பின்பற்றுங்கள்.   கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவ முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என நினைத்து பலவிதமான நாட்டு மருந்துகளையும், மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். … Read more