பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது!
பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.இவருடைய மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்.இவருடைய மகன் ரஞ்சித்குமார்.இவர் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக இருகின்றார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சவிதாவும்,ரஞ்சித்குமாரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதனையடுத்து சவிதா சுமார் … Read more