எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் செயலை கண்ட மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!

எகிப்து நாட்டில் ஒரு இளம்பெண் செய்கின்ற செயல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த இளம்பெண்ணிற்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இப்பெண்ணிடம் அக்குறைபாட்டை மறைக்கும் சக்தி இருக்கிறது எனவே கூறலாம். இந்தப் பெண்ணின் பெயர் ‘ஹாகர் காமல்’. இந்த பெண்ணிற்கு தனது சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீதும் நடிப்பின் மீதும் பற்று இருந்ததாம். இந்தப் பெண் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகிறாள். அதாவது இந்தப் பெண் நடனத்திலும், நடிப்பிலும் … Read more

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் – சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நூடுல்ஸ் உறைந்துள்ளது, அமெரிக்காவின் பனிப்பொழிவினால். அமெரிக்காவில் கடந்த வருடங்களையும் விட மிக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதிலும் மேற்கு பக்க திசை இடங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதில் வியப்பில் ஆழ்த்த கூடிய ஒரு நிகழ்ச்சி டகோட்டா என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் ஓரிரு வாரங்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெளியே உணவருந்த சென்ற ஒரு பெண்ணிற்கு திகைத்திடும் அளவிற்கு … Read more

வெள்ளைப் புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்த பெண்!!

நிக்கராகுவா மிருகக்காட்சிசாலையில்,ஒரு ஜோடி மஞ்சள் மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் உள்ளன.இந்நிலையில் அந்த மிருகக்காட்சி சாலையில் வெள்ளைநிறப் புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு “நீவ்” என்ற பெயர் சூட்டிய “தி வைலட் கேட்” சரணாலயம் தன் நாட்டிலேயே பிறந்து முதல் வெள்ளைநிற புலிக்குட்டி “நீவ்” தான் என்று சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்பி வருகிறது.இந்நிலையில் அந்த வெள்ளை நிற புலிக்குட்டியை அதன் தாய் தனது குட்டியாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாம். நீவ் என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் “பனி” என்பது … Read more

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !! பஞ்சாப்பில் குடும்பத் தகராறில் சுடப்பட்ட பெண் 3 குண்டுகளோடு 7 கி மீ தூரம் காரை ஓட்டிச்சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர் என்ற பெண் தனது வயது முதிர்ந்த தாயாரோடு வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சுமார் 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது அவரது … Read more