மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வரை வரவேற்ற பெண் பைலட்டுகள்!

Women Guards Golden Jubilee Year! Female pilots welcomed the Chief Minister who participated in the program!

மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வரை வரவேற்ற பெண் பைலட்டுகள்! சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது காரில் புறப்பட்டு வந்தார். அவரை பெரியமேடு மசூதியில் இருந்த பெண் காவலர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து பைலட்டுகளாக சுமார் 800 மீட்டர் தூரம் வரவேற்று அழைத்து வந்தனர். மேலும் முதல்வரின் காருக்கு … Read more

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்! பெண் காவலர்களுக்கு விடுமுறை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவு!

celebrating-international-womens-day-the-order-issued-by-the-commissioner-of-police-on-leave-for-female-police-officers

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்! பெண் காவலர்களுக்கு விடுமுறை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவு! ஆண்டுதோறும் மார்க் எட்டாம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடுவதுண்டு. பணியிடங்களில் பாலின பேதமும், பாலியல் சீண்டலும் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. கொரோனா … Read more