ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்! ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப பணியாளர்,வழக்குப் பணியாளர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: அரசு பணி 1.பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் … Read more