தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்! தமிழகம் முழுவதும் இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த … Read more