இவர்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட தகவல்!
இவர்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட தகவல்! திமுக கடந்த தேர்தலின் பொழுது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கப்படும் என்பதும் ஒன்றாக இருந்தது. இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இந்த திட்டம் அமல்படுத்தப்படாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் … Read more