இந்த உதவி எண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! இக்கட்டான சூழ்நிலையில் பயன்படும்!!
இந்த உதவி எண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! இக்கட்டான சூழ்நிலையில் பயன்படும்!! இக்கால கட்டத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவு அரங்கேறி வருகிறது அவர்கள் பாதுகாப்பிற்காக மத்திய அரசுகளின் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல பல்வேறு திட்டங்களையும் பல உதவி எண்களையும் அறிவித்துள்ளது. பெண்கள் … Read more