29 ரன்களுக்கு சுருண்ட மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணி!!! பெண்கள் பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி!!!
29 ரன்களுக்கு சுருண்ட மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணி!!! பெண்கள் பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி!!! தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பெண்கள் பிக்பேஷ் லீக் தொடரில் நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற பெட்டியில் மெல்போர்ன் மகளிர் அணியை 29 ரன்களுக்கு சுருட்டி அடிலெய்ட் மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற பெண்கள் பிக்பேஷ் லீக் தொடரில் அடிலேய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more