சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!!
சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. 2022- ஆம் ஆண்டுக்கானஇன் மகளிர் நேசன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஸ்பெயினின் வாலன்சியா நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இதில் ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8- வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 14-வது இடத்தில் இருக்கும் சிலி அணியுடன் விளையாடின. தொடக்கம் முதலே இந்திய … Read more