சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருது! 8வது முறையாக வென்று மெஸ்சி சாதனை !!

சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருது! 8வது முறையாக வென்று மெஸ்சி சாதனை உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருதை லியோனல் மெஸ்சி அவர்கள் பெற்றுள்ளார். 8வது முறையாக இந்த விருதை பெற்று சாதனை படைத்த மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. கால்பந்து விளையாட்டின் மிக உயர்ந்த விருதாக  பார்க்கப்படும் பலோன் டி ஓர் விருது சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் பிபா வழங்கி வருகின்றது. 1956ம் ஆண்டு … Read more

T20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைய இந்த பிரபலம் தான் காரணம் : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் தர வரிசையின் படி முதல் 10 அணிகள் கலந்து கொண்டன. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய … Read more

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!

சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்! 2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மகளிருக்கான 7 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணி இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் விதிப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி … Read more