அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!! இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் தற்பொழுது அவருடைய சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை அணியுடன் நாளை(அக்டோபர்5) குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் … Read more