FIFA:உலக கோப்பை கால்பந்து போட்டி! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை!
FIFA:உலக கோப்பை கால்பந்து போட்டி! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை! உலக சர்வதேச விளையாட்டு திருவிழாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியும் ஒன்றாக உள்ளது.இந்த போட்டியானது முதலில் கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.தற்போது இந்த ஆண்டு இந்த போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நடைபெற்று வரும் உலக கோப்பையை … Read more