உலகிலேயே மிகவும் பிரமாண்டமான நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் வீதிகள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!
உலகிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர் ஓடும் சாலைகளை செப்பனிட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா விழா வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் 480 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து … Read more