குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?
குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு? பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறார். பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் குபேரரின் வழிபாடுகள் நிறைந்திருக்கும்.பணம் பெருக குபேரரின் வழிபாட்டை பெருக்க வேண்டும்.குபேரரை வணங்குபவர்களுக்கு முற்றிலுமாக பணத்தடை என்பது இருக்க முடியாது. உங்களுக்கு பணப்பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரரை … Read more