இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு!

Information about him will be rewarded! Police notice!

இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு! மல்யுத்த வீரர் சுசில் குமார் 2008 ல் ஒலிம்பிக் மற்றும் 2010 ம் ஆண்டு போட்டிகளில் பங்குபெற்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.1983 ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இந்நிலையில் மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தான்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள … Read more