துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
தமிழில் “தாம் தூம்” படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான கங்கனா ரனாவத் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் அந்த அளவிற்கு படங்கள் கிடைக்காவிட்டாலும் ஹிந்தியில் பல மெகா ஹிட் படங்களை படைத்துள்ளார். ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படமாக்கிய “மணிகர்ணிகா” படத்தில் துணிச்சல் மிகுந்த வீர மங்கையாக தனது நடிப்பின் வித்தியாசமான கோணத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் … Read more