90-ஸில் கலக்கிய யமஹா RX 100 மீண்டும் வருகிறது… பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
யமஹா நிறுவனத்தின் RX 100 இருசக்கர வாகனம் மீண்டும் சந்தைக்கு வர உள்ளது. யமஹா நிறுவனத்தின் புகழ்பெற்ற இரு சக்கரவாகனங்களில் ஒன்று RX 100. 2 ஸ்ட்ரோக் இன்ஜின் வண்டியான இது இந்தியாவில் 90 களில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்த வண்டியின் சத்தம். ஆனால் சுற்று சூழல் காரணமாக 90 களில் இந்த வண்டி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் பலரும் இந்த வண்டியை மாடிஃபை செய்து இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதும் … Read more