செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!!

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!! நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே பல விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் … Read more

குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?

  குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?     பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறார். பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் குபேரரின் வழிபாடுகள் நிறைந்திருக்கும்.பணம் பெருக குபேரரின் வழிபாட்டை பெருக்க வேண்டும்.குபேரரை வணங்குபவர்களுக்கு முற்றிலுமாக பணத்தடை என்பது இருக்க முடியாது. உங்களுக்கு பணப்பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரரை … Read more