உலக டெஸ்ட் சேம்பியன்சிப் இறுதி போட்டி!ருத்ராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு!!
உலக டெஸ்ட் சேம்பியன்சிப் இறுதி போட்டி!ருத்ராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு! ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதாக இருந்த இந்திய வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்குபெறும் … Read more