‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா ?

சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன், பல்வேறு திருப்பங்களுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது, குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. வீட்டின் வறுமை சூழ்நிலையாளும், பணத்தேவை காரணமாகவும் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து ஒரு … Read more