நாங்கள் இருவரும் நாலு வருஷமா அந்த மாறிதான் இருந்தோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்!

நாங்கள் இருவரும் நாலு வருஷமா அந்த மாறிதான் இருந்தோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்! யாஷிகா ஆனந்த் மாடலிங் மூலம் திரையுலகுக்கு வந்தார்.பின்பு 2016ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதன்முதலில் தமிழில் கவலை வேண்டாம் என்று திரைப்படத்தில் சைட் கேரக்டரில் நடித்தார். அந்த படத்தை எடுத்து அந்த வருடமே இவரது இரண்டாவது படமான துருவங்கள் பதினாறு என்ற படம் வெளியானது. அதில் ரகுமான் பிரகாஷ் ராகவன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். … Read more