படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்!
படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்! வீரப்பன் என்ற பெயரை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது.சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து சந்தனக் கடத்தல்,யானைத் தந்தங்கள் கடத்தல் போன்ற செயல்களில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.வனப் பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வந்த அவர் தமிழ்நாடு,கர்னாடகா,கேரளா ஆகிய அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.வனத்துறை அதிகாரிகள் இவரை கைது செய்யவே முடியவில்லை. அதனால் தமிழக அரசின் சார்பாக சிறப்புக் காவல்படை ஒன்றை அமைத்து வீரப்பனை … Read more