திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!
திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more