ஓடிடியில் வெளியான யாத்ரா 2 – ரசிகர்களை கவருமா…

Yatra 2

நடிகர் ஜீவா மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதலமைச்சர்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு,  கடந்த 2019 ஆம்  ஆண்டு,  ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைசசருமான  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாகி வெளியானது. இதில், ஜெகன் மோகன் … Read more