நகைச்சுவை கதாபாத்திரத்தை விரும்பாத யோகிபாபு!! எனக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் விருப்பம்!!
நகைச்சுவை கதாபாத்திரத்தை விரும்பாத யோகிபாபு!! எனக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் விருப்பம்!! தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக உள்ளார். மான்கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய வெற்றிப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் அடித்துள்ளார். இவர் 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் தந்தை … Read more