வாவ் !! சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சியா இது?… எங் லுக்கில் மெர்சலான போட்டோஸ்..!
ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சரவணா அருள். சோசியல் மீடியாவில் கேலி, கிண்டல் என விமர்சனங்கள் எழுந்தாலும் தாத்தா முதல் குட்டி பாப்பா வரை இவருடைய விளம்பரங்களை ரசிக்க ஆரம்பித்தனர். அதனால் கோலிவுட்டில் நாயகனாக களமிறங்கி ஏன் ஒரு கலக்கு கலக்க கூடாது என திட்டமிட்டார். உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய … Read more