அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்
அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர் அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்கள். இதையும் போனி கபூரே தயாரிக்க முன்வந்துள்ளார். இந்தப் படம் முழுக்க ஆக்ஷன் பின்னணி … Read more