புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம் !!

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம்… முற்றிலும் புதிய அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்பீல்ட் 350 புல்லட் பைக்கின் விற்பனை வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி தொடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராயல் என்பீல்டு அறிமுகம் செய்துள்ள புதிய புல்லட் பைக்கில் ஏராளமான அம்சங்களை வழங்கியுள்ளது. அதன்படி புதிய ராயல் என்பீல்டு 350 பைக்கின் டிசைன் மாற்றப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் புதிய ராயல் … Read more