கண்மாய் மீட்டெடுக்கவும் குறுங்காடுகள் அமைக்கவும் போராடும் சிவகாசி இளைஞர்கள் :!

சிவகாசி அருகே வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து சிறிய காடுகளையும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த கண்மாய்கள் தூர்வாரி பராமரித்து வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, அந்த கிராமத்தில் உள்ள இயற்கையை மிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அதில் முதல் கட்டமாக 60 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் இருந்த கண்மாய்களை தூர்வாரும் பணியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியுள்ளனர்.மேலும் அவர்கள் காடுகளை உருவாக்கும் … Read more