Youth of India

இந்தியாவின் இளைஞர்கள் எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுங்கள் – பிரதமர் நரேந்திர மோடி!!

Savitha

பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும், குறிப்பாக இந்தியாவின் இளைஞர்களை எல்லையோர கிராமங்களுக்கு சென்றுப் பார்வையிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இது நமது இளைஞர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தி, அங்கு வசிப்பவர்களின் ...