மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!
மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!! தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் … Read more