திரௌபதி படத்திற்கு எதிராக களமிறங்கிய பிரபல யூட்யூப் சேனல் : உண்மையை வீடியோவுடன் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர்!
சமீபத்தில் வெளியான திரௌபதி படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அதில் மிகவும் குறிப்பிடும்படியாக 300 தியேட்டர்களில் ஒரு வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திரௌபதி கிரவுட் ஃபண்டிங் முறையில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பதாகும். இந்தப் படம் கடந்த ஒரு வாரத்தில் தயாரித்த செலவை விட 20 மடங்கு வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மோகன் சினிமா … Read more