முதல்வருக்கு கோயில் கட்ட கட்சித் தொண்டர்கள் முடிவு!

முதல்வருக்கு கோயில் கட்ட கட்சித் தொண்டர்கள் முடிவு!

ஆந்திரா மாநிலம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டப் போவதாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் பல்வேறு தரப்பு மக்களுக்கு பயன்படும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக நவரத்தினா திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களுக்கு பல வழிகளில் நன்மை செய்யும் வகையில் ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதாக, ஆந்திராவில் உள்ள … Read more