தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா” கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்த்து போராட்டங்கள், பல்வேறு வகையில் கண்டனங்கள் அரங்கேறுவதும், நாளடைவில் அவை அடங்கிவிடுவதும் நமக்கு வாடிக்கையாகவே ஆகிபோனநிலையில் அதிரடியாக களமிறக்கபட்டிருக்கிறது “திஷா”. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.இதன்படி பெண்களையும், குழந்தைகளையும் பலாத்காரம் செய்பவர்களுக்கு 21 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்க்கு “ஆந்திரப் பிரதேச திஷா மசோதா” … Read more