சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன் முன் பதிவு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன் முன் பதிவு! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்கதர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் … Read more