உணவு சாப்பிட்ட பின் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!! கல்லீரல் வீக்கம் 2 வாரத்தில் குணமாகும்!!

Photo of author

By Rupa

உணவு சாப்பிட்ட பின் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!! கல்லீரல் வீக்கம் 2 வாரத்தில் குணமாகும்!!

கல்லீரலில் வீக்கம் வந்துவிட்டால் அவர்களால் சரிவர உணவு உண்ண கூட முடியாது. இதனை மருத்துவர் ரீதியாக ஹெபடோமேகலி என்று கூறுவர். இதனை ஆரம்ப கட்ட காலத்தில் கண்டறிய முடியாது. இருப்பினும் இது ஏற்பட்டு விட்டால் தொடர் வாந்தி உடல் எடை குறைப்பு வயிற்று வலி போன்றவை உண்டாகும்.

அது மட்டுமின்றி மலம் கழிக்கும் பொழுது வெளிநாட்டில் காணப்படும். இவ்வாறான அறிகுறிகள் வைத்து கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து விடலாம். கல்லீரலின் வீக்கம் ஆனது அலர்ஜி என்றும் கூறுவர் இது ஒரு வைரஸ் தொற்றால் உருவாகிறது. இதனை நாம் சித்த வைத்திய முறையில் எளிமையாக குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை கரிசாலை சமூலம்
மஞ்சள் கரிசாலை சமூலம் –
நீலி சமூலம்
கொட்டைக்கரந்தை சமூலம் வல்லாரை சமூலம்
குப்பைமேனி சமூலம்
சிறு செருட்டை சமூலம்
அயச் செந்தூரம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் 75 மில்லி கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கரிசாலை சாறு – தேவையான அளவு.

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள அளவில் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியில் கரிசாலை சாறு சேர்த்து மாத்திரையாக உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும்.
தினம்தோறும் உணவு உண்ட பிறகு இரண்டு மாத்திரை என்ற வீதம் சாப்பிட்டு வர கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் குணமாகும்.
அதோடு மட்டுமின்றி மஞ்சள் காமாலை உள்ளவர்கள் வாதத்த கபம் உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் உடல் குளிர்சாவதுடன் பார்வை திறன் மேம்படும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.