கருப்பு பனியனில் உச்சகட்ட கவர்ச்சி.! காலா பட நடிகையின் புதிய படம் வெளியீடு.!!

0
1329

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை அருந்ததி. இவர் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த “வெளுத்துக்கட்டு” திரைப்படத்தில்தான் முதல்முதலாக கதாநாயகியாக நடித்தார்.

இதன் பிறகு சூதாட்டம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசிகர்களையும், புதிய பட வாய்ப்புகளையும் கவரும் வகையில் இணையத்தில் தன்னுடைய புதிய கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு பனியனில் வெள்ளை தேகத்துடன் ரசிகர்களை சூடேற்றுவது போல் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

படத்தில் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தினாலும் இன்றைய சினிமாவில் போட்டி அதிகரித்துவிட்டதே உண்மை. சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதிக்க பிரபலமில்லாத பல்வேறு நடிகைகள் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன் மூலம் பட வாய்ப்பு வருகிறதோ இல்லையோ சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து மட்டும் கிடைத்துவிடுகிறது.

Previous articleவிஷ பாம்பை கையில் வைத்து விளையாடிய பிரபல நடிகர்! ரசிகர்கள் எச்சரிக்கை.!!
Next articleஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.!!