தமிழக அரசு தரும் 2 லட்சம் .. உடனே இதை செய்யுங்கள்!! இனி நீங்கள் வாழ்நாள் முழுவதும் மின் கட்டணம் கட்ட தேவையில்லை!!

Tamilnadu Gov: தமிழக அரசு மானியத்துடன் சோலார் பேனல் நிறுவுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியமானது மானியத்துடன் சோலார் பேனல் பெறுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மின் கட்டணமே வராமல் சோலார் பேனலை பயன்படுத்துவது குறித்து முழு விவரங்களையும் தெரிவித்துள்ளது. முதலில் தமிழக அரசு மின்வாரியம் வெளியிட்டுள்ள லிங்குகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யுமாறு தெரிவித்துள்ளது.

அந்த லிங்க்குக்குள் சென்றதும், உங்களது வீட்டிற்கு ஏற்றவாறு சோலார் பேனல் குறித்து வரிசை ப்படுத்தி காட்டும். அதாவது ஒரு கிவா சோலாருக்கு 30,000, இரண்டு கிவா சோலார் 60,000 இதுவே மூன்று கிலோ வாட் ஆக இருந்தால் 78,000 என்று மானியம் குறித்து தெரிவித்துள்ளனர். அதேபோல உங்கள் மாடியில் சதுர அடி குறித்து இதில் வேறுபாடு உண்டாகும்.

அதில் கிட்டத்தட்ட 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதனை உங்களது வீடுகளில் நிறுவும் பட்சத்தில் அரசு வழங்கும் 300 யூனிட் மின்சாரம் கூட தேவைப்படாது. அப்படியே தேவைப்பட்டாலும் அது இலவசமாக பயன்பெறும் வகையில் குறுகிய அளவு தான் இருக்கும்.

சோலார் பேனல் நிறுவ விரும்பும் பயனாளிகள் இந்த லிங்க் மூலம் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காகவே பிரதேயகமாக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.