தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Pavithra

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 2 நாட்கள் மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி,மற்றும் அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது சென்னை மாவட்டத்திற்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.