ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

0
202
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். எடுக்கும் காரியங்கள் எல்லாம் அதே அற்புதமாக நிறைவேறி மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

குடும்ப உறவு வெகு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அந்நியோனியம் உருவாகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

Previous articleவாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!
Next articleஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here